Wednesday, January 14, 2026

தமிழ்நாடு....!

 “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர்ப்பலகை திறந்த நாள் இன்று.

அந்த நாளில் நடந்ததை நமது மாண்புமிகு முதலமைச்சர் m k stalin அவர்கள் விளக்குகிறார்.

தமிழ்நாடு வாழ்க!

தீ பரவட்டும்.

அண்ணா தான் என்றும் ஆளுகிறார்.



No comments: