Friday, January 5, 2024

நிதியுதவி....!

தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு செய்து வரும் நிவாரண உதவிகளுக்காக, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரூ.10 லட்சம் இன்று நேரில் வழங்கப்பட்டது.



No comments: