Sunday, January 14, 2024

பொங்கலோ....பொங்கல்...!

தோழமை அனைவருக்கும் 

தமிழர் திருநாளாம்

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

தைத் திருநாளில் 

அனைவரது வாழ்வில் 

வளமும், நலமும் மகிழ்ச்சியும் 

பொங்கட்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், பத்திரிகையாளர்

No comments: