Friday, January 12, 2024

இந்திய ஒற்றுமை நீதி பயணம்..!

மணிப்பூர் மாநிலத்தில் வரும் 14-ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணம் தொடங்குகிறார். இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்...!



No comments: