Thursday, January 4, 2024

மீண்டும் பயணம்....!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் பாரத் நீதி பயணம் என்ற பெயரில் வரும் 14-ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.  இது குறித்த கூடுதல் தகவல்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதோ முழு விவரங்கள்:



No comments: