திராவிட முன்னேற்றக் கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, SIR க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் MP அவர்களின் கருத்தாழமிக்க உரை...
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவருடன், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ. அருணாச்சலம் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment