"SBI வங்கி செய்திருப்பது கேவலமான செயல்" - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி அளித்தவர்கள் விவரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட மார்ச் 6 என்ற காலக்கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு தள்ளி வைக்கக்கோரி பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
PTR -SBI - ElectoralBonds
No comments:
Post a Comment