Sunday, November 2, 2025

SIR- Clarification.

 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஒரு மிகப்பெரிய மோசடியில் இறங்கியுள்ளது. 

இது நாம் நினைப்பது போல ஏற்கனவே இருக்கும் வாக்காளர் பட்டியலை திருத்துவது அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களும் புதிதாக தேர்தல் ஆணையம் கொடுக்கும்  ஒரு படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. 

இந்த அநீதி இதோடு நிற்கவில்லை. அதில் 2002ல் ( 23 ஆண்டுகளுக்கு முன்பு) நீங்கள் வாக்களித்த போது உங்கள் உறவினர் யார் என்று கேட்கிறார்கள். இன்னொரு பகுதியில் அந்த உறவினர் குறித்த தகவலை கேட்கிறார்கள். இதெல்லாம் எதற்கு?  இதுகுறித்த எனது பேட்டி. கவனமாகப் பார்த்துவிட்டு பகிருங்கள். நன்றி. 

SIR - Election Commission

- Jothimani M.P.



No comments: