Friday, August 18, 2023

மனிதர்....!


டெல்லியைச் சேர்ந்த ஏழை காய்கறி வியாபாரி ஒருவர்,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என 
விருப்பம் தெரிவித்தார்.  
இதனை அறிந்த ராகுல் காந்தி, 
அவருடைய குடும்பத்தினரை 
தனது வீட்டிற்கு நேரில் அழைத்து 
விருந்து கொடுத்து மனம் விட்டு பேசினார். 
இவர் மனிதர் அல்லவா...!

 

No comments: