Wednesday, August 23, 2023

சந்திரயான் - 3 வெற்றி...!

நிலவில் கால் பாதித்த சந்திரயான் - 3.

இந்தியா மாபெரும் சாதனை நிகழ்த்தியது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.

இந்திய மக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் சாதனை இது.



No comments: