Saturday, August 19, 2023

ஆம்பூர் வேங்கை....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அப்துல் பாசித், அனைவரிடமும் அன்பாக பழகும் கொண்டவர். சமூக நலனில் அக்கறை கொண்டு, சமுதாய பணிகளை ஆற்றிவரும் ஓர் சிறந்த முஸ்லிம் லீகர். அவருடைய பணிகள் மேலும் சிறப்பாக அமைய எமது வாழ்த்துகள்.



No comments: