Wednesday, August 23, 2023

மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

சந்திராயன் - 3 வெற்றியை தொடர்ந்து,த மிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவியல் தமிழர் வீரமுத்துவேல் மற்றும் அவரது தந்தையிடமும் கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தார்.



No comments: