Friday, August 25, 2023

இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்...!

சென்னையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர், மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஸப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.



No comments: