Sunday, August 27, 2023

குழந்தைகளுக்கு இதை காட்டுங்க....!

ஒரு அரசுப்பள்ளி மாணவன் எப்படி நிலாவை எட்டினான்ற அழகான கதை...!

ஒரு நல்ல ஊக்கப்படுத்தும் காணொலி.

குறிப்பாக, உங்கள் குழந்தைகளுக்கு இதை காட்டுங்க.

தொடர்ச்சியான கல்வியும் விடாமுயற்சியும் கவனமும் ஈடுபாடும் நம்மை எவ்வளவு முன்னேற்றும்னு புரிஞ்சுப்பாங்க....!



No comments: