Tuesday, September 5, 2023

இந்தியா கூட்டணி ஆலோசனை...!

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் 5.9.23 அன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 



No comments: