Sunday, September 3, 2023

தோழர் மந்திரமூர்த்தி-வுடன்..!

காட்சி ஊடகத் தோழர் மந்திரமூர்த்தி, ஓர் மூத்த பத்திரிகையாளர். அவருடன் இணைந்து ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த நாட்கள் இனிமையானவை. மறக்க முடியாத இனிய நினைவுகள்.



No comments: