Wednesday, September 6, 2023

பளு தூக்கும் வீரர் ஜமாலுத்தீன்...!

வேலூர் தொழில் அதிபர் எஸ்.கே.நிஜமுத்தீனின் 
இளைய மகன் ஜமாலுத்தீன், பளுத்தூக்கும் போட்டிகளில் 
கலந்துகொண்டு சாதனை புரிந்து வருகிறார். 
தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் 
அவரது திறமை வெளிப்பட வேண்டும். 
அதற்காக எமது வாழ்த்துகள்.


 

No comments: