Thursday, December 21, 2023

ஆலோசனை.....!

புது டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று (21.12.2023) நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments: