Friday, December 22, 2023

வேலையில்லா திண்டாட்டம்...!

புதுடெல்லியில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஜனநாயகம் காப்போம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.



No comments: