Thursday, December 21, 2023

வேதனை....!

மணிப்பூர் வன்முறையில் பலியான 87 பேரின் உடல்கள் நேற்று (21.12.2023)  மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டன! அனைவரும் மணிப்பூரின் ஆதிக்குடிகள்! உதவி ஜனாதிபதிக்காக வருந்திய மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் ஒரு ஆதிக்குடி என்பதால், இதற்கு வருந்துவாரா?



No comments: