Saturday, December 23, 2023

இந்திரா கேன்டீன்....!

கர்நாடகா காங்கிரஸ் அரசால் ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்க கொண்டு வந்து அறிமுகம் செய்யப்பட்ட இந்திரா கேன்டீன் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக சேவை செய்கிறது.



No comments: