Tuesday, August 19, 2025

மகிழ்ச்சி....!

 வழக்கறிஞர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது இயக்கிய  "சமுதாய சேவகன், ஒளி வீசும் காவலன் - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிகீன் சாகிப்" என்ற ஆவணப் படத்திற்கு எழுத்தாக்கம் (Script Writer) செய்தது எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் ஆகிய இந்த அடியான் என்பதில் மகிழ்ச்சி. 



No comments: