Sunday, December 17, 2023

கனமழை பாதிப்பு....!

தென் மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 17.12.2023 அன்று கனமழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.

பாளையங்கோட்டை-நெல்லையில் பெய்த மழை குறித்த ஒரு காணொளி...!



No comments: