Wednesday, February 28, 2024

பொறுப்பு ஏற்பு....!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல்துறை மாநிலத் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் சீனிவாசன்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையில், இன்று  (28.2.2024) சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.



No comments: