Sunday, February 25, 2024

அலை....!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம், சாரி, அலை உருவாகி வருகிறது.



No comments: