Friday, February 23, 2024

போராட்டம்....!

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் வேண்டும்.(அல்லது) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டு ( VVPAT) முறையில் தேர்தல் வேண்டும்'

என்னும் கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



No comments: