Sunday, February 25, 2024

வரவேற்பு.....!

உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் பங்கேற்க வந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அன்புடன் வரவேற்றனர்...!



No comments: