சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.
2034ல் அங்கு நடக்கும் கால்பந்து உலகக் கோப்பையைக் கணக்கில் கொண்டு இந்த மைதானம் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 46,000 பார்வையாளர்களை அமர்த்தக்கூடிய இது, சவுதி புதிதாக உருவாக்கி வரும் ‘NEOM’ நகரத்தில் கட்டப்படவுள்ளது.
FIFA World Cup...!
No comments:
Post a Comment