Friday, November 3, 2023

வாழ்த்துகள்....!

இந்திய காட்சி ஊடகத்தின் சொத்து.

செய்தியாளர்களின் தலைவன்.

நினைத்த காரியத்தை முடிக்கும் தில் கொண்ட வல்லவன். 

நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரர் தோழர் ஜெயக்குமாருக்கு இன்று பிறந்த நாள்.

இந்த இனிய நாளில் தோழருக்கு எமது வாழ்த்துகள். 

Happy birthday Greetings Mr. Jayakumar  Jayakumar Jai



No comments: