Thursday, November 23, 2023

நல்ல செயல்....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பு அணியான அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் சார்பில் திருச்சியில் 23.11.2023 அன்று அனைத்து மத மணமக்களுக்கு நடந்த மெகா திருமணங்கள்.

வாழ்க மணமக்கள் பல்லாண்டு....!



No comments: