Tuesday, May 28, 2024

பிரியங்கா காந்தி உரை....!

 தொலைக்காட்சியில் நீங்கள் உண்மையிலிருந்து தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்.

ஊடகங்கள் பொய் சொல்கிறது...

மோடி போன்ற தலைவர் இதுவரை இருந்ததில்லை

பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது

நாட்டு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது என்று தவறாக வழி நடத்துகிறார்கள்.

ஆனால் உண்மையில் பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது,

இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

அரசியல் சாசனமும் இடஒதுக்கீடும் தாக்கப்படுகின்றன.

: திருமதி priyankagandhi.



No comments: