பொதுவாக, இந்தியாவுக்கு யார் வந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் (LoP) அவர்களைச் சந்திப்பது ஒரு வழக்கமாக இருந்தது.
அது வாஜ்பாய் அரசிலும், மன்மோகன் சிங் அரசிலும் நடைமுறையில் இருந்தது. ஆனால் இன்று அது நடை பெறுவதில்லை.
நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம், அங்கே சிலர் ‘எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம்’ என்று அரசு கூறுகிறது என சொல்கிறார்கள்.
‘எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று பலர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பார்வையை வழங்குகிறார்; நாங்களும் இந்தியாவையே பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.
ஆனால் வெளிநாட்டு பிரதிநிதிகள் எங்களைச் சந்திப்பதை அரசு விரும்புவதில்லை.
பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகம் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை; அதற்குக் காரணம் அவர்களுக்கு அச்சம்.
- எதிர்க்கட்சித் தலைவர் திரு Rahul Gandhi
No comments:
Post a Comment