Wednesday, December 10, 2025

சந்திப்பு....!

 பனாரஸ் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு.

தொழில் நசிந்து வருவது குறித்தும், சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் கவலையுடன் கருத்துகள் முன்வைப்பு.



No comments: