சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 120க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் வாங்கி தகுதி நீக்க நோட்டீசை இந்தியா கூட்டணி சார்பில் திமுக வழங்கி உள்ளது
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் உள்ளிட்ட சபாநாயகர் இடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி அவர்கள் கடிதம் சமர்ப்பித்த போது உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment