வாணியம்பாடி மஜ்லிஸூல் உலமா, தாருல் கஸா, நூருல்லா பேட்டையில் 30.12.2025 அன்று நடைபெற்ற உலமாக்கள், உம்ராக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் எஸ்.டி.நிஸார் அகமது மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment