Wednesday, December 31, 2025

ஆலோசனை....!

வேலூர் மசாஜித் அசோசியேசன்

VMA சார்பாக நடைபெற்ற முன்மாதிரி முஹல்லா ஜமாத்! 

மற்றும் சமுதாயம் எதிர்நோக்கும் சவால்கள் என்கிற தலைப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் M.S.A ஷாஜகான், தேசிய செயலாளர் H.அப்துல் பாசித் EX.MLA, 

ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

வேலூர் மசாஜித் அசோசியேஷன் (VMA) தலைவர் ஹாஜி அப்துல் ஹலிம் சாஹிப் தலைமை தாங்கினார்

 அத் தருணத்தில் பேரணாம்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர சார்பாக சமய நல்லிணக்க விருது வேலூர் மசாஜித் அசோசியேஷன் (VMA) தலைவர் ஹாஜி அப்துல் ஹலிம் சாஹிப் அவர்களுக்கு வழங்கப்பட்டது.



No comments: