ஒரு தமிழ் திரைப்படம்...!
நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் தமிழில் வராதா என ஏங்குபவர்கள் பார்க்க வேண்டிய படம் மிடில் கிளாஸ்.
படத்தை எழுதி இயக்கி உள்ள கிஷோர் முத்துராமலிங்கம் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்.
கதைக்கு உயிர் கொடுத்திருக்கும் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக படத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தமிழ் படம் மிடில் கிளாஸ்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment