Sunday, May 5, 2024

விளக்கம்.....!

70 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்?

IIM கள் கட்டினோம், ஐஐடி கட்டினோம், எய்ம்ஸ் கட்டினோம், எச்ஏஎல், பெல் கட்டினோம், பக்ரா நங்கல் போன்ற பெரிய அணைகளைக் கட்டினோம், பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், SAIL, NTPC, ONGC, BPCL, COAL INDIA, ISRO, DRDO - எதுவாக இருந்தாலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தை காங்கிரஸ் உருவாக்கியது.

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை?

- priyanka gandhi



No comments: