Ek akela...!
மோடியை எதிர்த்து தனி ஆளாக போட்டியிடும் தோழர் பேட்டி:
மோடியைப் போலவே, மிமிக்ரி செய்து அகிலா இந்திய கவனத்தைக் கவர்ந்தவர் ஷ்யாம் ரங்கீலா! வாராணசியில் மோடிக்கு எதிராக போட்டியிட மனு தாக்கல் செய்ய அவரை காவல் துறை உள்ளே விடவே மறுக்கிறது! தேர்தல் ஆணையம் இது பற்றி வாயைத் திறக்கவே மறுக்கிறது!மோடிக்கு இப்போது ஒரே பயம்!
No comments:
Post a Comment