வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் விதமாக, குமரி மாவட்டம் - தக்கலையில் DYFI வாலிபர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடையில் கனிமொழி எம்.பி., அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் தேநீர் அருந்தி நிதி வழங்கினர்.
No comments:
Post a Comment