Friday, June 21, 2024

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்....!

நீட் தேர்வு முறைகேடு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம்...!

மோடி அரசு லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை நசுக்கியுள்ளது. 

இந்த அநீதி தொடர விடமாட்டோம். 

எங்கள் மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்வோம்.



No comments: