Wednesday, June 12, 2024

நேர்காணல்....!

மொஹுவா - பர்கா தத் நேர்காணல்.

சாம்பிளுக்கு ரெண்டு.

நீங்க ஏன் மோடியை பர்சனலா அட்டாக் பண்றீங்க ?

மோடி வேற பிஜேபி வேற இல்லை, அவரு வேற நிர்வாகம் வேற இல்லை. இதை நான் சொல்லல, அவரேதான் சொல்றாரு. 

டீமானிடைசேஷன் யாரு அறிவிச்சா ? நிதியமைச்சரா ? இல்லை. மோடி. 

வெளிநாட்டில் போரில் சிக்கிக்கொண்டவர்களை யார் மீட்டு இந்தியா கொண்டுவருகிறார்கள் ? வெளியுறவுத்துறை அமைச்சரா ? இல்லை. மோடி. 

அதனாலதான் யா papa னு அவர்களே பிரச்சாரம் பண்ணுகிறார்கள். 

பிஜேபியும் மோடியும் வேறு வேறு இல்லையென்று சொல்லும்போது, பிஜேபியை அட்டாக் பண்ண வேண்டும் என்றால் மோடியைத்தான் அட்டாக் பண்ணவேண்டும்.

NDA  என்றால் National Democratic Alliance  கிடையாது. 

Naidu-Nithish Dependent Alliance.



No comments: