Sunday, June 2, 2024

கணிப்பு - தகவல்....!

Whatsapp யுனிவர்சிட்டி குரூப் அவங்களே தயார் பண்ண Card  எடுத்துக்கிட்டு இது தான் கருத்துக்கணிப்பு பாஜக தான் ஜெயிக்கப் போகுதுன்னு சொல்லிட்டு சுத்துறாங்க...!

பாவம் அவங்களுக்கு தெரியாது இது ஒரு நாள் கூத்துனு..!!

அது கருத்துக்கணிப்பு இல்ல சங்கீகளின் கருத்து திணிப்பு...!!!

Well said THE INDRA_KUMAR.



No comments: